FixMy
உங்கள் முடிதிருத்துநர், உங்கள் நேரத்தில்.
யாழ்ப்பாணத்திலுள்ள சலூன்களில் முடிவெட்ட முன்பதிவு செய்யுங்கள். முடிதிருத்துநரையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து, வரிசையில் காத்திருக்காமல் நேரே செல்லுங்கள்.
Google Play இல் பெறுங்கள்சலூன் உரிமையாளரா?
உங்கள் சலூனைப் பதிவு செய்து, ஒவ்வொரு முடிதிருத்துநரின் வேலை நேரத்தையும் அமையுங்கள். வாடிக்கையாளர்கள் தாமாகவே முன்பதிவு செய்வார்கள். இரட்டை முன்பதிவுகள் இல்லை, வராமல் விடுவது குறையும். எம்மை அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள்.
Your barber, on your time.
Book a haircut at barbershops across Jaffna. Pick your barber, pick a time, and walk straight in.
Get it on Google PlayOwn a barbershop?
List your shop, set each barber's hours, and let customers book themselves. No double bookings and fewer no-shows. Call or WhatsApp us to get set up.